இது என் இரண்டாவது பதிவு. என் பிளாக் ஆரம்பித்து மூன்று மாதம் வரை என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்த எனக்கு இட்லி வடை ஆரம்பித்து பல வலைப் பதிவு சீனியர்கள் மூலம் கொஞ்சம் எழுத கத்துக்கிட்டு என் முதல் பதிவை எழுதினேன். எனக்கு எழுத கற்று தந்த வலைப் பதிவு சீனியர்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.என் எழுத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
ஏதாவது எழுத ஆரம்பிங்க... !!
பதிலளிநீக்குI wish you all the very best ........
பதிலளிநீக்குDo write more and more articlessssss.....
@ சென்ஷி : ஆரம்பிச்சுட்டேன் எழுத sorry கிறுக்க ஆரம்பிச்சுட்டேன்
பதிலளிநீக்கு@R.Gopi: thanks
பதிலளிநீக்கு