சந்தோஷ் அண்ணா இறப்பிற்கு பிறகு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் வாழ்வதின் நோக்கம் என்ன? என்று நான் கொஞ்சம் குழம்பியபோது எனக்கு எடுத்து சொல்வதற்காகவே இந்த வாரம் தினமலர் - பக்தி மலர் புத்தகத்தில் வாழ்க்கையின் பொருள் என்ன? நாம் வந்த கதை என்ன? என்ற கட்டுரை வந்துள்ளது. எதிர்க்காலத்தில் எனக்கு மீண்டும் இந்த குழப்பம் வரும் பொது இந்த கட்டுரை உதவும் என்பதற்க்காக அந்த கட்டுரையை என் பதிவில் அப்படியே போட்டு விட்டேன்.
This write-up is excellent....
பதிலளிநீக்குThank you so much for posting this here...
//
//எதிர்க்காலத்தில் எனக்கு மீண்டும் இந்த குழப்பம் வரும் பொது இந்த கட்டுரை உதவும் என்பதற்க்காக அந்த கட்டுரையை என் பதிவில் அப்படியே போட்டு விட்டேன். //
I hope it will be of great help to all who read this.
Thanks once again for sharing a excellent article.....
thanks gopi
பதிலளிநீக்குஎவருக்குமே ஒரு இழப்பு வரும் போது ஏற்படும் எண்ணங்களே உங்களுக்கும் வந்திருக்கிறது... அனைவருக்கும் தெரிந்த, அனைவரும் உட்கொண்ட மருந்தே, உங்கள் கவலைக்கும் மருந்து... காலம் எல்லாவற்றையும் சரி செய்யும்...
பதிலளிநீக்குஇந்த சிந்தனைகள் தான் ஆன்மிகத்தின் அடிப்படை. கார்த்திக் சொன்னது போல காலம் எல்லாவற்றையும் கற்றுத் தரும்.
பதிலளிநீக்குசந்தோஷ்- குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அம்முனி எந்தமாதிரிவீட்ள இருக்கீங்க
பதிலளிநீக்கு@புலிகேசி
பதிலளிநீக்கு//அம்முனி எந்தமாதிரிவீட்ள இருக்கீங்க//
ஆடம்பரம் இல்லாத சிறிய வீடு தான். இருந்தாலும் மரங்களும், மலைகளும் சூழ்ந்த இடத்தில் ஆற்று கரை ஓரம் ஒரு குடுசை வீட்டில் வசிக்க ரொம்ப நாள் ஆசை.