தினத்தந்தி சிறுவர் மலருக்கு அனுப்புவதற்காக நிவியும், நிருவும் படம் வரைந்தார்கள்.
நிவேதன் சுமாராகவும், நிருபன் ரொம்ப சுமாராகவும் வரைந்தார்கள்.
இதில் நிருபன் வரைந்ததை பார்த்து நிவி "இதை பார்க்கும் போது குப்பையில் போடணும் போல இருக்கு " என்று சொல்ல..
உடனே நிரு "சரி இந்தா நீயே போடு " என்று அவன் கஷ்ட பட்டு வரைந்த ஓவியத்தை கொடுக்க நிவி திருத்திரு ன்னு முழிக்க.... 🙂
கடைசியா நிவியின் ஓவியம் book ல வரும் போது Niru தன்னுடைய ஓவியம் வரல ன்னு feel பண்ணினான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக