சனி, 3 செப்டம்பர், 2011

நண்பர்களுக்கு வணக்கம்

எழுதுவது நின்று ஒரு வருடங்களுக்கு மேல் ஆகுவதால் எப்படி ஆரம்பிப்பது எப்படி எழுதுவது என்றே தெரிய வில்லை.

என் திருமண வாழ்க்கை பல இன்ப துன்ப சுவாரசியங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருச்சி மலைக்கோட்டை மாநகரில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் கோபி செட்டி பாளையத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிறேன். அந்த சுற்றுசூழலும் எனக்கு மிகவும் பிடித்திருக்கு. என்ன பதிவுலத்தில் எட்டி கூட பார்க்க முடியவில்லை.......

என் திருமண வாழ்க்கையில் நான் மிகவும் பெருமை படும் விஷயம் நான் தாயானது தான். இன்று என் மகனுக்கு பெயர் தேடிக்கொண்டு இருக்கிறேன். நல்ல தமிழ் பெயராக குறிப்பாக முருகன் பெயராக பார்கிறேன்.

மீண்டும் எப்போது வந்து எழுதுவேன் என்று தெரியவில்லை. என் பையன் அழைப்பான்.... நான் வருகிறேன்.