செவ்வாய், 6 அக்டோபர், 2009

தமிழரசி அக்காவிடம் சுட்டது

அன்புக்குரியவர்கள் : அனைவரும்

ஆசைக்குரியவர் : காதலன்

இலவசமாய் கிடைப்பது : அறிவுரைகள்

ஈதலில் சிறந்தது : குறிப்பறிந்து உதவுவது

உலகத்தில் பயப்படுவது : பல்லிக்கு தான்

ஊமை கண்ட கனவு : ஊனமாகிய எண்ணங்கள்

எப்போதும் உடனிருப்பது : உளறல்கள்

ஏன் இந்த பதிவு : நீண்டநாள் ஆசை

ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்

ஒரு ரகசியம் : மனதோரம் மட்டும்

ஓசையில் பிடித்தது : இராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஓசை

ஔவை மொழி ஒன்று : ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது : தமிழரசி அக்காவிடம் (இக்கேள்விகளை) சுட்டது

12 கருத்துகள்:

 1. //தமிழரசி அக்காவிடம் சுட்டது //

  ஆஹா...இப்போ இதை கூட சுட ஆரம்பிச்சுட்டேளா... பேஷ்...பேஷ்...

  //ஆசைக்குரியவர் : காதலன் //

  ச‌ரி..ச‌ரி... ந‌ட‌த்துங்க‌...

  //ஈதலில் சிறந்தது : குறிப்பறிந்து உதவுவது //

  பாராட்ட‌த்த‌க்க‌ குண‌ம் ஈஸ்வ‌ரி... வாழ்த்துக்க‌ள்...

  //எப்போதும் உடனிருப்பது : உளறல்கள் //

  உண்மையை ப‌ளீரென்று ஒப்புக்கொண்ட‌மைக்கு ச‌ல்யூட்...

  //(அ)ஃறிணையில் பிடித்தது : தமிழரசி அக்காவிடம் (இக்கேள்விகளை) சுட்டது //

  த‌மிழ‌ர‌சிக்கு ஜே...

  பதிலளிநீக்கு
 2. //ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்
  //

  ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா இல்லையா

  பதிலளிநீக்கு
 3. தமிழரசி அக்காவிடமிருந்து டெம்பிளேட் மட்டும் சுட்டீர்களா ? இல்லை விடையையும் சேர்த்தா ? :)

  //இலவசமாய் கிடைப்பது : அறிவுரைகள்

  இலவசமாய் குடுப்பது : அறிவுரைகள் :)

  பதிலளிநீக்கு
 4. நன்றி கோபி, வால், ஸ்ரீ.
  jaisankar jaganathan சொன்னது…
  //ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா இல்லையா//
  s.

  பின்னோக்கி சொன்னது
  //தமிழரசி அக்காவிடமிருந்து டெம்பிளேட் மட்டும் சுட்டீர்களா ? இல்லை விடையையும் சேர்த்தா ? :)//
  டெம்பிளேட் மட்டும் தான்


  //இலவசமாய் குடுப்பது : அறிவுரைகள் :)//

  நான் எப்போதும் அறிவுரைகள் யாருக்கும் கொடுப்பதில்லை.
  ஒரே ஒருமுறை என் உறவுகார பெண் என்கிட்டே போன்ல அறிவுரை கேட்டாள். அவளுக்கு தானே பில் ஏறும் என்று நானும் ஒரு 40 நிமிசமா அறிவுரைகள் சொன்னேன். நல்லா முறையில தான் சொன்னேன். ஆனால் வேறு ஒரு விஷயமா குடும்பத்துக்குள் சில பிரச்சனைகள் வரும்போதும் அறிவுரை கேட்ட அந்த லூசு என்னையும் அந்த பிரச்சனையில் சேர்த்துருச்சு. இது தேவையா எனக்கு?

  பதிலளிநீக்கு
 5. //அந்த லூசு என்னையும் அந்த பிரச்சனையில் சேர்த்துருச்சு. இது தேவையா //

  அது லூஸு இல்லை . நீங்க தான் லூஸு. உன் பிரச்சனை உன் கையில் என்று விட்டிருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 6. jaisankar jaganathan சொன்னது…
  //அது லூஸு இல்லை . நீங்க தான் லூஸு. உன் பிரச்சனை உன் கையில் என்று விட்டிருக்க வேண்டும்//

  thanks 4 ur free advice. but this is 222222 late.

  பதிலளிநீக்கு
 7. சுட்ட கேள்விகள் சுடாத பதில்கள் அருமைடா...

  பதிலளிநீக்கு
 8. //ஓசையில் பிடித்தது : இராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஓசை //
  good

  பதிலளிநீக்கு