செவ்வாய், 20 ஜூலை, 2010

பட விமர்சனம்

நேற்று எங்கள் வீட்டு குட்டி தேவதை சுபிக்ஷா முதல் முறையாக திரையரங்குக்கு சென்று களவாணி படத்தை பார்த்து சொன்ன விமர்சனம்

சித்தி சினிமா போனோம். அங்க பெரிரிரிரிய T.V வச்சிருந்தாங்க.

திடீர்ன்னு லைட் ஆப் பண்ணிட்டாங்க. நான் வீட்டுக்கு போலாம் ன்னு சொன்னேன். அப்பா ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி உட்கார வச்சுட்டாங்க

படம் ஜோக் ஜோக்கா இருந்துச்சு

எல்லாரும் சிரிச்சாங்க, கை தட்டினாங்க நானும் சிரிச்சேன், கை தட்டினேன்
Chairla நல்ல குதிச்சேன், கத்தினேன்.

Super Supera இருந்துச்சு சித்தி

நீங்களும் ஊருக்கு வாங்க

உங்களையும் சினிமாக்கு கூட்டிட்டு போறேன்.

8 கருத்துகள்:

 1. முதல் சினிமா அனுபவம் நன்றாக இருந்தது :)

  பதிலளிநீக்கு
 2. அப்ப, சீக்கிரமா . . . ஒரு ப்ளாக எதிர்பாக்கலாம் . . .

  பதிலளிநீக்கு
 3. தமிழ் அமுதன்
  பின்னோக்கி
  வால்பையன்
  மார்கண்டேயன்
  Sabarinathan Arthanari முனைவர்.இரா.குணசீலன்
  உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. இதத்தான் குழந்தைல நாமும் செய்து இருப்போமோ என யோசிக்க வைக்கிறது....

  பதிலளிநீக்கு