திங்கள், 7 செப்டம்பர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



இந்த அற்புத நாளில்(September 8th) பிறந்து,

சிறந்த அறிவாளியாகவும், தியாக சுடராகவும், புரட்சியின் சிகரமாகவும்,

நற்குணங்களின் இருப்பிடமாகவும் விளங்கும் அனைவருக்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

12 கருத்துகள்:

  1. உங்களுக்கும் இன்னைக்கு தான் பிறந்தநாளா?

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பிறந்தநாள் நல்வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய வாழ்த்துகளும். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வலமும், நலமும் அருளுவாராக.

    பதிலளிநீக்கு
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    யாருக்கு பிறந்த நாள், உங்களுக்கா?
    சும்மா சொல்லுங்க வயசெல்லாம் கேட்க மாட்டேன். :)

    பதிலளிநீக்கு
  6. இன்னிக்கு யாருக்கு பிறந்த நாள்னு நெனச்சுட்டே உள்ளே வந்தேன்..

    வந்து பார்த்தா, இது ஒரு யூனிவர்ஸல் வாழ்த்தா இருக்கு...

    சூப்பர் கலக்கிட்டீங்க...

    இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் என் இனிய, மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    உங்களுக்கு என்னிக்கி??

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்.எதிர் வரும் வருடங்கள் இனிதாக அமைய ஸ்ரீரங்கநாதனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள். எதிர் வரும் வருடங்கள் இனிதாக அமைய ஸ்ரீரங்கநாதனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. யார் பிறந்த நாளாக இருந்தாலும் வாழ்த்தும் உயர்ந்த உள்ளங்கள்....

    சில சரியான சந்தேகத்துடன் வாழ்த்தும் நல்ல உள்ளங்கள்....

    அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு